தக்காளி மிளகாய் பொடி
0
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து,
பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளிஐ 2 நிமிடம் வதக்கவும்.
அடுபை அணைக்கவும், ஒரு கின்ணத்தில் மிளகாய் பொடி, உப்பு, தக்காளி கலவை சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கலந்து பரிமாரவும்.
குறிப்புகள்:
இட்லி/தோசை க்கு மிகவும் சுவையாக இருக்கும்