சாட் புளி பேரீச்சை சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - 1 கப்

பேரீச்சை - 1 கப்

வெல்லம் - 1 கப்

செய்முறை:

புளி பேரீச்சையை வெதுவெதுப்பான தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

பின்னர் தண்ணீரை வடித்து வெல்லம் சேர்த்து அரைக்கவும்.

வடிக்கட்டி உபயோகிக்கவும்.

குறிப்புகள்: