சாட் கிரீன் சட்னி
0
தேவையான பொருட்கள்:
புதினா - 2 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் நன்கு அரைத்து கொள்ளவும்.
குறிப்புகள்:
இந்த சட்னி எல்லா வகையான சாட்டிலும் பயன் படுத்தலாம்.
சர்க்கரை சேர்க்காமலும் செய்யலாம்.
வெங்காயம் பதிலாக அரை கப் பொட்டுகடலை சேர்த்தும் செய்யலாம்.
எலுமிச்சைக்கு பதிலாக மாங்காய் சேர்த்தும் செய்யலாம்.