சமோஸா பச்சை சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - இரண்டு கப்

கொத்தமல்லி - இரண்டு கப்

பச்சை மிளகாய் - மூன்று

புளி கரைச்சல் - ஒரு தேக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

இவையனைத்தையும் ஒன்றாக அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: