சமோஸா இனிப்பு சட்னி
0
தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம் - 6
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - எழுமிச்சையளவு
கெட்டியான புளி கரைச்சல் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கிவிட்டு, குக்கரில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.
பிறகு வெல்லத்தை ஒரு அரை கப் தண்ணீரில் கரைத்துக் கொண்டு, அழுக்கு நீக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் பேரீச்சம்பழம், வெல்லம், புளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.