கொத்தமல்லி சட்னி (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி தழை - ஒரு கட்டு

பச்சை மிளகாய் - 7

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொத்தமல்லி இலையை நன்கு கழுவி சுத்தம் செய்துவைக்கவேண்டும்.

பிறகு கொத்தமல்லி இலை, புளி மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் மைய அரைக்க வேண்டும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்:

இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.