கீரை சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தண்டு கீரை அல்லது சிறு கீரை - 1 கட்டு

தக்காளி - 2

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 5

வேக வைத்ததுவரம் பருப்பு - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வதக்கவும்.

பின் கீரையை போட்டு வதக்கவும்.

ஆறிய பின்பு மிக்ஸி அல்லது மத்து கொண்டு கடையவும். பின் உப்பு, பருப்பு சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: