காரச்சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வரமிளகாய் - 10

பூண்டு - 8

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வரமிளகாயை அரை மணிநேரம் சுடுத் தண்ணீரில் ஊற வைக்கவும்.

அம்மியில் அல்லது மிக்ஸியில் வரமிளகாயை அரைக்கவும்.

பின்னர், பூண்டு சேர்த்து மை போல அரைக்கவும். பிறகு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

குறிப்புகள்: