கருவேப்பிலை சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை - 5 கொத்து

வத்தல் - 2

தேங்காய் - ஒரு துண்டு

புளி - சிறிது

எண்ணெய் - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கருவேப்பிலை,வத்தல் இரண்டையும் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி அத்துடன் தேங்காய், புளி, உப்பு, சேர்த்து நன்கு மைபோல் அரைக்கவும்.

குறிப்புகள்: