கடலை மாவு சட்னி (2)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கப்

தக்காளி - 1 என்னம்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கடலை மாவு (நீரில் கட்டியிலாமல் நன்றாக கரைக்கவும்) - 2 தேக்கரண்டி

சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு - சிறிதளவு

உளுத்தம்பருப்பு - சிறிதளவு

கறிவேப்பிலை - 1 இனுக்கு

சீரகம் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,சோம்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.

வெங்காயம் போட்டு 1 நிமிடம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து மஞ்சள்தூள் போடவும்.

2 நிமிடங்களுக்குப் பிறகு கடலை மாவு கரைசலை ஊற்றி சாம்பார் தூள், உப்பு சேர்த்து கொதித்து வந்ததும் இறக்கி பறிமாறலாம்.

குறிப்புகள்: