உடுப்பி ஹோட்டல் வொய்ட் சட்னி

on on off off off 4 - Ok!
2 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 கப்

பச்சை மிளகாய் - 2

புதினா - 7 இலை

பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி

கடுகு - தாளிப்பதற்கு

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு, புதினா, பொட்டுக்கடலை அனைத்தையும் லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்

குறிப்புகள்: