இனிப்பு சட்னி (2)

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புளி - எலுமிச்சம் பழம் அளவு

பேரிச்சம் பழம் (துண்டுகளாக நறுக்கியது) - 1 கப்

மிளகாய்ப்பொடி - 1/4 தேக்கரண்டி

வெல்லம் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தண்ணீரில் புளியை போட்டு ஊற வைத்து வடிக்கட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

புளித்தண்ணீருடன் வெல்லத்தை கரைத்துக் கொள்ளவும்.

பேரிச்சம்பழத்தை மை போல் அரைத்து அதை புளித் தண்ணீரில் கலக்கவும்.

அதனுடன் உப்பு, மிளகாய்ப் பொடியையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: