இஞ்சி தக்காளி சட்னி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 2

இஞ்சி - சிறு துண்டு

உளுந்து - 1 தேக்கரண்டி

பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 1

வரமிளகாய் - 2

புதினா - சிறிதளவு

வெங்காயம் - 2

தேங்காய் - சிறுதுண்டு

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து வதக்கவும்.

ஆறியதும் அரைக்கவும்.

ஒரு தேக்கரண்டி எண்ணெயில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சட்னியில் கொட்டவும்.

குறிப்புகள்: