அவசர தக்காளி சட்னி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தக்காளி விழுது (மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.) - 1 கப்

மிளகாய் தூள் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - சிறிது

கடுகு - சிறிது

பெருங்காயம் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 4 தேவையான அளவு

உப்பு - சிறிது

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும். கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: