வெங்காய வடை
3 - Ok!
2 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 3/4 டம்ளர்
அரிசி - 1/4 டம்ளர்
பெரிய வெங்காயம் - 4
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - அரை கைப்பிடி
பெருங்காய தூள் - ஒரு பின்ச்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தில் மிளகாய் பொடி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது, உப்பு, பெருங்காய பொடி மற்றும் நெய்யை உருக்கி சேர்த்து பிசைந்து அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் கலந்து தண்ணீரை லேசாக தெளித்து கெட்டியாக பிசைந்து உள்ளங்கை அளவு வடைகளாக தட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.