வெங்காய பக்கோடா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்

பச்சரிசிமாவு - 1 கப்

வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - 10 என்னம்

பச்சைமிளகாய் (நீளமாக கீறியது) - 10 என்னம்

பெருங்காயம் - 1 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி

சோடாமாவு - 3 சிட்டிகை

பூண்டு (நசுக்கியது) - 5 பல்

இஞ்சி (நசுக்கியது) - 1 அங்குலம் அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைமாவு, அரிசிமாவு, சோடாமாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் , வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் என அனைத்தையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் காய வைத்த எண்ணையை கொஞ்சம் ஊற்றிமீண்டும் பிசையவும். அதை எண்ணையை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: