வாழைப்பூ வடை (7)

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

துவரம் பருப்பு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பூண்டு - 5 பல்

மிளகாய் - 8 நம்பர்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவை நரம்பு நீக்கி நறுக்கி கொள்ள வேண்டும். மிளகாய், சோம்பு, துவரம் பருப்பு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவேண்டும்.

வாழைப்பூவை அரைத்து சாறை இறுக்கிப்பிழிய வேண்டும். பிறகு உப்பு சேர்த்து பிசைந்து, சிறு சிறு வடைகளாக தட்டி, ஒரு கடாயில் எண்ணெய்யை காய வைத்து 4 வடைகளாக போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: