வாழைக்காய் சிப்ஸ் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரித்தெடுப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை வட்டமாக லேசாக நறுக்கி, உப்பு, மிளகாய் தூள் போட்டு கிளறவும்.

15 நிமிடம் கழித்து ஒரு கடாயில் சிறிதளவு [கொஞ்சமாக] எண்ணெய் விட்டு வாழைக்காயை போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

குறிப்புகள்: