வால் நட் கட்லட்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வால் நட் - 100 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
மைதா - 1 கப்
பால் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
ப்ரெட் ஸ்லைஸ் - 2 (அல்லது) 3
வெங்காயம் - 1/2 கப்
எண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வால் நட்டை சிறு துண்டுகளாக்கவும். வெண்ணெய்யில், மைதா, பால் சேர்த்து பிசையவும் (உருளைக்கிழங்கு மசித்த பதம் வரும்).
இதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து பிசைந்து தோசைக்கல்லில் வறுத்து எடுத்து பரிமாறவும்.