ரவா வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 200

தயிர் - 100

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

அரைக்க:

சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளாகாய் - 2

துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி

இஞ்சி - 1 துண்டு

முந்திரி - 10

கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ளதை அரைத்து ரவையுடன் சேர்த்து பிசையவும்

ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து ரவைக்கலவையை வடை தட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: