மசாலா வடை

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு (அல்லது) கடலை பருப்பு (அல்லது) இரண்டும் கலந்து - 1 கப்

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1

மிளகாய் வற்றல் - 5

கருவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - 1 பிடி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

மிக்ஸியில் பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு, தேவைக்கு தண்ணீர் சேர்த்து லேசாக கொரகொரப்பாக அரைக்கவும். (ரொம்ப கொரகொரப்பா இருந்தா வடை தட்டினா விட்டு போகும்)

இத்துடன் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து சின்ன சின்ன வடை தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிரமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: