பேபி கார்ன் பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முழு பேபி கார்ன் - 10

வெள்ளை கொண்டைகடலை மாவு - 1/2 கப்

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

கார்ன் பிளார் மாவு - 1 தேக்கரண்டி

சில்லி பொடி - 1/2 தேக்கரண்டி

லெமென் ஜுஸ் - 1/2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா - ஒரு பின்ச்

பட்டர் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் பஜ்ஜி பதத்திற்கு கரைத்து தீயை மிதமாக வைத்து பேபி கார்னை முக்கி சுட்டெடுக்கவும்.

குறிப்புகள்: