பூண்டு முறுக்கு

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இட்லி புழுங்கல் அரிசி (ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும்) - 2 கப்

பொட்டுக்கடலை மாவு - 1 கப்

கடலைமாவு - 1 கப்

மிளகாய் - காரத்திற்கு தேவையான அளவு

பூண்டு - 5 பல்

டால்டா - 100 கிராம்

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பூண்டு,மிளகாயை அரைத்த ஜூசை மட்டும் வடிகட்டவும்.

பொட்டுக்கடலை மாவு, கடலைமாவுடன் டால்டாவை லேசாக உருக்கி சேர்க்கவும்.

பிறகு அரைத்த அரிசிமாவுடன் பொட்டுக்கடலை மாவு , கடலைமாவு மற்றும் பூண்டு, மிளகாய் ஜூஸ், உப்பு சேர்த்து பிசையவும்.

இதை முருக்கு பிழியும் உழக்கில் போட்டு பிழிந்து எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: