பிரெட் 65

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரெட் - 6

சோளமாவு - 2 தேக்கரண்டி

கடலை மாவு - 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி

ஆரஞ்சு, சிகப்பு கேசரி கலர் - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சோளமாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.

பிரேட்டைத் சிறு துண்டுகளாக வெட்டி பிசைந்த பஜ்ஜி மாவி தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: