பாசிப்பருப்பு போண்டா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்

காய்ந்த மிளகாய் - 2

சோம்பு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயினை சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்பு பாசிப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயில் இருந்து தண்ணீர் வடித்து அதனை சோம்புடன் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

கடைசியில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

எண்ணெய் காயவைத்து இந்த மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக கிள்ளி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: