பாகற்காய் சிப்ஸ் (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பெரிய பாகற்காய் - 2

மிளகாய்பொடி - 1 தேக்கரண்டி

சோளமாவு - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயை வட்டமாக லேசாக நறுக்கி, உப்பு, மிளகாய்பொடி, சோளமாவு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிசறி 10 நிமிடம் வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காயை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து விட்டு சிவந்தவுடன் எடுக்கவும்.

குறிப்புகள்: