ஜவ்வரிசி வடை

on on off off off 6 - Ok!
2 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1/2 ஆழாக்கு

அரிசி மாவு - 1/2 ஆழாக்கு

துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

புளித்த தயிர் - 2 கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எல்லா பொருள்களையும் புளித்த தயிர் ஊற்றி நன்கு பிசைந்து வைக்கவும்.

ஒரு மணி நேரம் ஊறியபின் வடைகளாக தட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: