சோயா வடை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் - 1 கப்

ப்ரெட் - 2 ஸ்லைஸ்

வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்

பச்சை மிளகாய் - 4

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை, புதினா தழை - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோயாவை வேக வைக்கவும்.

பாதி வெந்ததும் ப்ரெட்டை தண்ணீரில் நனைத்து சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலை சேர்த்து கலந்து வைக்கவும்.

சிறு சிறு வடைகளாகத் தட்டி, ஷேலோ ப்ரை செய்யவும். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம்.

குறிப்புகள்: