சீடை (1)
0
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி (ஊற வைத்து அரைத்தது) - 4 பங்கு
பொட்டுக்கடலை மாவு - 1 பங்கு
வெண்ணைய் - 3 தேக்கரண்டி
தேங்காய் (துருவியது) - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அனைத்தையும் நன்றாக பிசைந்து வைக்கவும்.
பின் அவற்றை சிறிய உருண்டைகளாகவும், நீளமாகவும் உருட்டி எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.