கீரை பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கீரை - ஒரு கைப்பிடி

வெங்காயம் - 1

கடலைமாவு - 3 மேஜைக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், கீரை இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு இரண்டையும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலைமாவுடன் உப்பு, வதக்கிய கீரை, மிளகு, சீரகம் சேர்த்து கெட்டியாக கரைக்கவும்.

கடாயில் எண்ணெய் சுடவைத்துக் கீரையை கிள்ளி போட்டு சிவக்க எடுக்கவும்.

குறிப்புகள்: