கல்கண்டு வடை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 200 கிராம்

கடலை பருப்பு (அல்லது) துவரம் பருப்பு -- 50 கிராம்

கல்கண்டு (நன்றாக பொடியாக பொடிக்கவும்) - 200 கிராம்

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

பருப்புகளை 30 நிமிடம் ஊறவைக்கவும்.

அதில் உள்ள நீரை நன்கு வேளியேற்றி விட்டு நன்றாக அரைக்கவும்.

ஆட்டும்போது சுத்தமாக தண்ணீர் விடவே கூடாது.

மாவு நன்றாக மசிக்கும் போது அதனுடன் பொடியாக்கிய கல்கண்டை உடன் சேர்த்து மீண்டும் அரைக்கவும். பிறகு சாதாரண உளுந்தவடை மாதிரி மாவை தட்டிப் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான கல்கண்டு வடை ரெடி.

குறிப்புகள்: