கடலை வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை - 1/2 கிலோ

பச்சை மிளகாய் - 6

இஞ்சி - சிறிய துண்டு

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - சிறிதளவு

வெங்காயம் - 2 மேசைக்கரண்டி

கொத்துமல்லி - 1 கட்டு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலையை நன்கு ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து பதமாக அரைத்துக் கொள்ளவும்.

அதில் மஞ்சள்தூள், இஞ்சி, அரைத்த பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்துமல்லி ஆகியவற்றுடன் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் மிதமான தீயில் மாவினை வடைகளாய் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: