கடலைப் பருப்பு முறுக்கு

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 2 கப்

பச்சரிசி - 1 கப்

மிளகாய் வற்றல் - 15

வெள்ளைப்பூண்டு - 5 பல்

பெருங்காயம் - சிறிது

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக சேர்த்து ஊறவைத்து கொள்ளவும்.

நன்றாக ஊறியதும் வற்றல், பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து விழுதாக ஆட்டி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் முறுக்குக் குழலில் மாவை போட்டு பிழிந்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: