உளுந்து வடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 2 ஆழாக்கு

சின்ன வெங்காயம் - 20

பச்சைமிளகாய் - 5

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து விட்டு, தண்ணீரை சிறிது, சிறிதாக தெளித்து பொங்க, பொங்க உப்பு சேர்த்து அரைக்கவும். தண்ணீரை அதிகம் ஊற்றக் கூடாது.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லி போட்டு பிசறி வடைகளாக தட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: