உருளை பிங்கர் சிப்ஸ்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பெரிய உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

அரிசி மாவு - 50 கிராம்

கார்ன் ப்ளார் - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை கழுவி நீளவாக்கில் சதுரமாக (விரல் நீளத்திற்கு கட் பண்ணி கழுவவும்.)

ஒரு பவுலில் அரிசிமாவு, கான் ப்ளார், உப்பு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை போட்டு 1/2 மணி நேரம் பிசறி வைக்கவும்

ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: