உருளைக்கிழங்கு வடை

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

பொட்டுக்கடலை மாவு - 100 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சைமிளகாய் - 4

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து பிசையவும். வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய்யை காயவைத்து உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கியவற்றை போட்டு, உப்பு சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி இருப்புறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: