ஈசி மைதா வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்

அரிசி மாவு - 4 மேசைக்கரண்டி

சோள மாவு - 1 மேசைக்கரண்டி

தயிர் - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 5 ( காரம் தேவைக்கேற்ப)

கரிவேர்பில்லை - சிறிது

கொத்தமல்லி இலை - சிறுது

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பெரிய வெங்காயம்,கரிவேர்பில்லை,கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி மேலே கூறிய எல்லா பொருட்களுடன் தண்ணீர் சேர்த்து உளுந்த வடை மாவு பதத்திற்கு பிசையவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் சிறு சிறு வடைகளாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: