ஹொலென்டீஸ சாஸ்
தேவையான பொருட்கள்:
முட்டை மஞ்சள் கரு - ஒன்று
லெமன் ஜுஸ் - ஒரு தேக்கரண்டி
பட்டர் (இளகிய, பாலாடையில்லாத) - (4- 6) தேக்கரண்டி
(clarified butter melted and the milk solieds remove)
உப்பு தூள் - ஒரளவு
மிளகு தூள் (கறுப்பு) - ஒரளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடிக்கவும். இன்னொரு பாத்திரத்தில் லெமன் ஜுஸை நன்றாக அடிக்கவும்
பின்பு இரண்டையும் ஒன்றாக கலக்கி நன்றாக அடிக்கவும். அதனுடன் உப்பு தூள், மிளகு தூள் சேர்த்து அடிக்கவும். அதில் பட்டரை மெதுவாக சேர்த்து அடிக்கவும்.
(ஏனென்றால் ஏற்கனவே முன் கூறியவையாவும் நன்றாக அடிக்கப்பட்டுள்ளன)
பாத்திரத்தினை திறந்து வைத்து ஆவியில் நன்றாக வேகவிடவும். பின்பு ஆறவிடவும் ஆறியதும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து நன்றாக குளிரவிடவும்.
நன்றாக குளிர்ந்ததும் சோஸ் தயாராகிவிடும். இதனை கரண்டியால் நன்றாக கலக்கி விட்டு அவித்த உருளைக்கிழங்கு துண்டுகளுடன் உண்ண சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
இந்த சாஸினை ஜெர்மன் மக்கள் தங்களது பல வகைப்பட்ட உணவுகளுக்கு பயன்படுத்துகிறார்கள் இது ஜெர்மன் மக்களிடயே பிரபல்லியமானது இது பொதுவாக அவித்த ஸ்பார்கில், அவித்த உருளைக்கிழங்கு போன்ற உணவுகளுக்கு கூடுதலாக பயன்படுத்துவார்கள். முட்டைமஞ்சள்கருவை நன்றாக அடிக்கவும். லெமன் ஜுஸ்ஸை நன்றாக அடிக்கவும். பட்டரை மெதுவாக சேர்த்து அடிக்கவும். (வட்டிலப்பம் அவிப்பது போல வேகவிடவும்) இது ஒரளவு தடிப்பாக இருக்கும் மஞ்சள் நிறமாக இருக்கும் (Room temperature is too low; most stovetop burners and even double boilers are too hot, and will overcook the egg causing it to scramble, though skilled sauciers are able to prepare their mixtures over an open burner.) உப்பு தூள், மிளகு தூள் (சுவை)