ஸ்வீட் அண்ட் சோர் புரூட் சாலட்
0
தேவையான பொருட்கள்:
அன்னாசி - கால் கப்
ஆப்பிள் - கால் கப்
திராட்சை - கால் கப்
வாழைப்பழம் - கால் கப்
ஆரஞ்சு - கால் கப்
மசாலா:
வறுத்த சீரகம் - அரை தேக்கரண்டி
பொடித்த மிளகு - அரை தேக்கரண்டி
சாட் மசாலா - அரை தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
எல்லா பழங்களையும் பொடியாக நறுக்கி மேலே குறிப்பிட்டுள்ள மசாலாகளை போடவும். உங்களுக்கு பிடித்த எந்த பழம் வேண்டுமானாலும் போட்டு கொள்ளலாம்.