ஸ்பெகடி இன் டொமேட்டோ சாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்பெகடி - ஒரு பாக்கெட் தக்காளி - 4 வெங்காயம் - ஒன்று மிளகாய் - 3 பூண்டு - 5 பல் பார்ஸ்லே

தைம்

ரோஸ் மேரி - சிறிது பாப்ரிகா - அரை மேசைக்கரண்டி ஆரிகானோ - சிறிது பட்டர் - ஒரு மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி வெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் - சிறிது மொசரில்லா சீஸ் - தேவையான அளவு (துருவியது)

செய்முறை:

தக்காளியை வேக வைத்து தோலுரித்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம்

பூண்டு

மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பூண்டு

வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்

அதனுடன் பார்ஸ்லே

தைம்

ரோஸ் மேரி

பாப்ரிகா

ஆரிகோனா

உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து தக்காளி விழுதையும் ஊற்றி வெண்ணெய் வெளியே வரும் வரை கிளறி வதக்கவும்.

கலவை நன்கு வதங்கியதும் ஸ்பெகடியை சேர்த்து கலக்கவும்.

கடைசியாக சீஸ் துருவலை தூவி பரிமாறவும். சுவையான ஸ்பெகடி இன் டொமேட்டோ சாஸ் ரெடி.

குறிப்புகள்: