ஸ்பினாச் ஆம்லெட்
0
தேவையான பொருட்கள்:
ஸ்பினாச் கீரை - ஒரு கைப்பிடி வெங்காயம் - ஒன்று முட்டை - 2 பச்சை மிளகாய் - ஒன்று தக்காளி - பாதி சீஸ் துருவல்
பால் - ஒரு தேக்கரண்டி வெண்ணெய் - சிறிது உப்பு
மிளகு தூள்
மஞ்சள் தூள் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
வெங்காயம்
பச்சை மிளகாய்
கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியில் உள்ள சதை பகுதியை நீக்கி பொடியாக நறுக்கவும்.
வெண்ணெயில் வெங்காயம்
பச்சை மிளகாய்
தக்காளி சேர்த்து உடையாமல் வதக்கவும். கீரை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
பாலில் உப்பு
மிளகு தூள்
மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். அதனுடன் முட்டை
சீஸ்
வதக்கிய பொருட்கள் சேர்த்து கலந்து வைக்கவும்.
பானில் வெண்ணெயை உருக்கி ஆம்லெட் ஊற்றவும்.
வெந்ததும் சூடாக பரிமாறவும்.