ஸ்ட்ராபெர்ரி ஷேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 6 பழங்கள்

சர்க்கரை - 3 தேக்கரண்டி

டோஃபு(tofu) - அரை கப்

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - 3/4 கப்

ஐஸ்கட்டிகள் - 5 கட்டிகள்

பால் - அரை கப்

செய்முறை:

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து நீளமான க்ளாஸ்சில் ஊற்றவும். அதன் மேலே பாதியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை வைத்து அலங்கரித்து சில்லென பரிமாறவும்.

குறிப்புகள்: