ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் (2)
0
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி - 1 கப் (ஃப்ரெஷ்)
பால் - 4 கப்
சர்க்கரை - தேவைக்கு
ஐஸ் க்யூப்ஸ்
செய்முறை:
ஸ்ட்ராபெர்ரியை மிக்ஸி கப்பில் போட்டு சிறிது பால் சேர்த்து 1 நிமிடம் பீட் பண்ணவும்.
திரும்ப பால் முழுவதும் சேர்த்து, சர்க்கரை, ஐஸ் க்யூப் சேர்த்து 1- 2 நிமிடம் பீட் பண்ணவும்.
குளிர்ந்த நிலையில் பரிமாறவும்.
சுவையான சத்தான ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி.
குறிப்புகள்:
ஸ்ட்ராபெர்ரி சீசன் இல்லை என்றால் ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் சேர்த்து மில்க் ஷேக் பண்ணலாம்.