ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 1 கப்

வென்னிலா ஐஸ்கீரிம் - 1 கப்

காய்ச்சிய குளிர்ந்த பால் - 1 கப்

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஸ்ட்ராபெர்ரியை நன்றாக கழுவி இரண்டாக வெட்டி கொள்ளவும்.

பின்னர் ஸ்ட்ராபெர்ரி, வென்னிலா ஐஸ்கீரிம் , பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்து கொள்ளவும்.

இப்பொழுது ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி.

குறிப்புகள்: