ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் வித் ரூஅப்சா
0
தேவையான பொருட்கள்:
புஃல் கிரீம் மில்க் - இரண்டரை கப்
ஸ்ட்ராபெர்ரி பழம் - பத்து
சர்க்கரை - மூன்று டேபிள் ஸ்பூன்
ரூஅப்சா - ஒரு டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - கால் டீஸ்பூன்
ஐஸ் கியூப்ஸ் - ஆறு
செய்முறை:
ஸ்ட்ராபெர்ரி பழத்தை வைப்பரில் போட்டு ஒரு திருப்பு திருப்பி விட்டு பால், சர்க்கரை, ரூஅப்சா, ஐஸ் க்யூப்ஸ் போட்டு மிக்ஸியில் நல்ல அடிக்கவும். கடைசியில் ரோஸ் வாட்டர் கலந்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.