ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 10 சீனி - 4 மேசைக்கரண்டி பால் - அரை கப் ஃப்ரஷ் க்ரீம் - 2 மேசைக்கரண்டி ஐஸ் க்யூப் - 4

செய்முறை:

ஸ்ட்ராபெர்ரியை சுத்தம் செய்து இலையை நீக்கிவிட்டு மிக்ஸியில் போடவும்.

தண்ணீர் ஊற்றாமல் அதை நன்கு அரைத்தெடுக்கவும்.

பிறகு சீனி

பால்

ஃப்ரஷ் க்ரீம்

ஐஸ் க்யூப் சேர்த்து மீண்டும் நன்கு அரைக்கவும்.

சுவையான ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி.

குறிப்புகள்: