ஷார்ஜா ஷேக்
0
தேவையான பொருட்கள்:
குளிர்ந்த பால் - 1 கப்
பூவன்பழம் - 1/2
பூஸ்ட் - 3 ஸ்பூன்
சர்க்கரை - 1.5 ஸ்பூன்
செய்முறை:
எல்லாவற்றையும் நன்கு ப்லென்டரில் அடித்து க்லாசில் ஊற்றி உடனுக்குடன் பரிமாறவும்
குறிப்புகள்:
அமீரகத்தில் எங்கு சென்றாலும் ஷார்ஜா ஷேக் இருக்கும்..இப்பொழுது நம்மூரிலும் கூட ஷார்ஜா ஷேக் ப்ரபலமாகிவிட்டது