வெள்ளரிக்காய் ஊறுகாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. வெள்ளரிக்காய் - 1

2. வினிகர் - 1 மேஜைக்கரண்டி

3. சர்க்கரை - 2 1/2 மேஜைக்கரண்டி

4. உப்பு - 1 தேக்கரண்டி

5. சூடான நீர் - 2 1/2 மேஜைக்கரண்டி

செய்முறை:

வெள்ளரிக்காயை தோல் நீக்கி, வெட்டி விதை நீக்கவும். மற்ற அனைத்து பொருட்களுடன் கலந்து குறைந்தது 1 மணி நேரம் ஊற வைத்து உபயோகிக்கவும்.

குறிப்புகள்: