வாழைப்பழம் இல்லாத வாய்ப்பன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மா -500g

பேக்கிங்பவுடர் -1மே.க

புழிக்காத யோக்கட்(Farmer`cheese) -250g

சீனி(suger) -200g

முட்டை 2

தண்ணீர் -100

எண்ணெய் 500ml

செய்முறை:

மைதாமாவுடன் பேக்கிங்பவுடரை சேர்த்து அரித்தெடுக்கவும்.பின் அவற்றுடன் சீனி,யோக்கட்,அடித்தமுட்டை ஆகியவற்றைச்சேர்த்து நன்கு பிசைந்து குழைக்கவும். அதன் பின் -சிறிதுசிறிதாக நீரை சேர்த்து குழைத்து சிறுசிறு உருண்டைகளாக பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்:

உருண்டைகளாக உருட்டும்போது ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் எடுத்து அதில் கையை நனைத்து நனைத்து உருட்டிப்போட்டால் மா கையில் ஒட்டாது உருண்டையாக வாய்ப்பன் வரும்.