லட்டு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - ஒரு கப் சீனி - 3/4 கப் வறுத்து உடைத்த கச்சான்(வேர்க்கடலை) - கால் கப் ரெய்சின்(திராட்சை) - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் - 3 பட்டர்/மாஜரீன் - 3 - 4 மேசைக்கரண்டி சூடான பால் - 2 மேசைக்கரண்டி வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஏலக்காயை பொடித்து ரவையுடன் கலந்து முறுக வறுக்கவும்.

பின்னர் அதனுடன் சீனி

வறுத்த கச்சான்

ரெய்சின் சேர்த்து கிளறி விடவும்.

சீனி உருக தொடங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அதனுள் பட்டர்

சூடான பால்

வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளறவும்.

கலவை சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக அல்லது அச்சில் (eg: measuring spoons) போட்டு எடுக்கவும்.

சுவையான லட்டு தயார். மாலை நேர சிற்றுண்டிக்கும் விஷேச வைபவங்களுக்கும் ஏற்றது.

குறிப்புகள்: